“டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்” திரை பட விமர்சனம்.
நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து தி ஷோ பீப்பிள் சார்பில் ஆர்யா வழங்க டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பிரேம் ஆனந்த்.
இதில் சந்தானம் – கிஸ்ஸா 47, கீத்திகா திவாரி – ஆசை ஹர்ஷினி, செல்வராகவன் – ஹிட்ச் காக் இருதயராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் – ராகவன், கஸ்தூரி – ஷில்பா, யாஷிகா ஆனந்த் – மாயா, நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி, இசை: ஆஃப்ரோ, எடிட்டர்: பரத் விக்ரமன், கலை: ஏ.ஆர்.மோகன், சண்டைக்காட்சி: சில்வா, ஹரி தினேஷ், நடனம்: கல்யாண், விஎஃப்எக்ஸ் : ஆர். ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோஸ்), ஒலி கலவை: ராஜாகிருஷ்ணன், விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக், நிர்வாக தயாரிப்பாளர்கள்: கே.மதன்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்: ஜாஸ்மின் ஜோசப், ஸ்டில்ஸ் : சாய் சந்தோஷ்,மக்கள் தொடர...
