Sunday, November 22

Tag: நூறு கோடி வானவில் சினிமா விமர்சனம்

“நூறு கோடி வானவில் “சினிமா விமர்சனம்

“நூறு கோடி வானவில் “சினிமா விமர்சனம்

Reviews
நடிகர்கள்:- ஹரீஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னஜெயந்த், சம்பத், எம். ரினில், வி.ஜே. பார்வதி மற்றும்பலர் நடித்து ZEE 5 ல் வெளியாகிறது படம் நூறுகோடி வானவில். தொழில் நுட்பக் கலைஞர்கள:- எழுதி இயக்குபவர்: தயாரிப்பாளர்கள்: பாலாஜி கபா, அருண் அருணாச்சலம்,ஒளிப்பதிவு: பிரசன்னா.எஸ்.குமார் இசை: சித்து குமார்,எடிட்டிர் எம். சுபாரக்,பாடல்கள்: மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா,மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM) படத்தை பார்ப்போம்: மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண், வேலை நிமித்தமாக  கோவாவுக்குச் செல்கிறார். அங்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக உருவாக்க பணியைத் தொடங்குகிறார். அந்தச் சூழலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பென்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேடுகிறார் இந்த சூழலில் எதிர்பாராத விதமாக போக்குவரத்து சாலை சிக்...