நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் “வானரன்”
நாகேஷின் பேரன்
பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் "வானரன்"
-----------------------------------------------
பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம்
எம்.கே ராஜேஷ் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்
----------------------------------------------------
பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம்தான் வானரன் என்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.
பரபரப்பாக பேசப்பட்ட
" டூ "எனும் படத்தை இயக்கியவரான ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் .ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன்
சுஜாதா ராஜேஷ்
தயாரித்திருக்கிறார்கள்
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில்
நடித்த நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாந...
