*நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்*
*நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் 'யூத்- Youth ' படத்தின் முன்னோட்டம்*
*பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் - கென் கருணாஸ் கூட்டணியின் 'யூத் - Youth'படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR*
பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் 'யூத் - Youth' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யூத் - Youth' திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்ப...
