“தி டார்க் ஹெவன் “திரை விமர்சனம்.
நடிகர்கள்:- சித்து (இளம்பாரி), தர்ஷிகா (உமையாள்), ரித்விகா (கனி), பிரதீப் (கான்ஸ்டபிள் அழகு), வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், விஜய் சத்யா, சாப்ளின் பாலு மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
இயக்கம்: பாலாஜி
ஒளிப்பதிவு: மணிகண்டன் பி.கே
படத்தொகுப்பு: ராஜா ஆறுமுகம்
இசை: சக்தி பாலாஜி
பாடல்கள்: லாவர்தன்
தயாரிப்பு: கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி
பி.ஆர்.ஓ: சக்தி சரவணன்
படத்தை பார்ப்போம்:
மேக்கரை கிராமத்தின் நூலகர் ஒருவர் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகத்தைக் கண்டெடுக்கிறார். அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதும்..மலைசூழ்ந்த மேக்கரை என்கிற கிராமத்தில் 7 வருடங்களுக்கு ஒருமுறை, அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும் ஆண்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். பல வருடங்...
