தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!
'தி டார்க் ஹெவன்' திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!
ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவம்: 'தி டார்க் ஹெவன்' பட நாயகன் பிக் பாஸ் புகழ் சித்து பேச்சு
ஒரே மாதிரியான படங்களே வருகின்றன: நடிகை ரித்விகா ஆதங்கம்!
'தி டார்க் ஹெவன்' திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!
நல்லதை கேட்டுக்கொள்கிறேன்; கேட்டதை மாற்றிக் கொள்கிறேன்: 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு!
நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.
அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, ...
