Saturday, September 12

Tag: “தில்ராஜா” திரைப்பட விமர்சனம்.

“தில் ராஜா” திரைப்பட விமர்சனம்.

“தில் ராஜா” திரைப்பட விமர்சனம்.

News
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா தயாரித்திருக்கும் தில் ராஜா படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சத்யா ,ஷெரின், ஏ.வெங்கடேஷ், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, அம்ரீஷ், விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனிஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை அம்ரீஷ், பாடல்களை  நெல்லை ஜெயந்தன், கலைக்குமார், ஒளிப்பதிவு மனோ ஏ.நாராயணா. படத்தொகுப்பு சுரேஷ் அர்ஷ். மக்கள் தொடர்பு : மணவை புவன். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளுக்;காக ஷாப்பிங் செல்கின்றனர் தம்பதியர்.  இரவில் காரில் வரும் போது வழியில் அமைச்சர் ஏ வெங்கடேஷின் மகன் மற்றும் அவனது மூன்று நண்பர்களும் போதையி...