திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் – ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் -‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்ச
இத்தனை வருடங்களில் எனக்கென்று தனியாக போஸ்டர் வெளியிட்டு புதிய நம்பிக்கை அளித்தது ‘கண்ணப்பா’ படம் தான் - நடிகர் சம்பத் ராம் நெகிழ்ச்சி
கிறிஸ்தவனான நானே சொல்கிறேன் ‘கண்ணப்பா’ நிச்சயம் உங்களை கண்கலங்க வைக்கும் - படத்தொகுப்பாளர் ஆண்டனி
சிவபக்தி, கடவுள் பக்தி உடையவர்கள் ‘கண்ணப்பா’ படத்தை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் - விநியோகஸ்தர் சக்திவேலன்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்...
