Monday, October 12

Tag: தாய்நிலம் திரை விமர்சனம்.

“தாய்நிலம்” திரை விமர்சனம்.

“தாய்நிலம்” திரை விமர்சனம்.

Reviews
​நடிகர்கள்:- டாக்டர் அமர் ராமச்சந்திரன், பாலசிங், நேஹா அமர், நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர், நிஹால், குருதக்ஷிணா மற்றும் பலர் இயக்கம்: அபிலாஷ் ஜி​. தேவ் தயாரிப்பு: நேனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரணவத்தின் இசை: அவுசேப்பச்சனின் படத்தொகுப்பு: டீஜோ பி. வர்க்கீஸ் காட மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம், சதீஷ் படத்தை பார்ப்போம்: இலங்கைப் போரின் வீடு, உறவுகள், சொந்த மண் என அனைத்தையும் இழந்த அமர் ராமச்சந்திரன் தனது மகள் நேகாஅமருடன் .உறவினர்கள் நம்பி கடற்படை ஆபத்தை கடந்த மகளை அழைத்து கொண்டு தமிழ்நாடு வருகின்றன உறவினர்கள் ஆதரவு கொடுக்க வில்லை இந்த சூழ்நிலையில் பஸ்  பேருந்து நிறுத்தத்தையே தற்காலிக வசிப்பிடமாக்கிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் அவர்களுக்கு பசி, வேலை இல்லாமை, ஈழ தமிழர்களுக்கு வேலை தர மறுக்கிறார்கள் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் , அங...