“தலைவன் தலைவி” திரைவிமர்சனம்.
சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன், சரவணன், தீபாசங்கர், காளி வெங்கட், மைனா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் "தலைவன் தலைவி"
கதைகரு வீட்டுகுள் ஈகோ பிரச்சினை பெண்களால் நீயா? நானா? ஆரம்பித்து ஆண்கள் படும் அவஸ்தை துல்லியமாக சொல்லபட்டுள்ளது
படத்தை பார்ப்போம்;
விஜயசேதுபதியின் குழந்தைக்கு மொட்டை போட குலதெய்வம் கோயிலுக்கு வந்துள்ளனர் அங்கு வந்த விஜயசேதுபதி குழந்தையின் முடிய்யை வழித்த சலூண் கடைகாரர் கன்னத்தில் பளார் அடி விழுந்தது அங்கு இருந்த மனைவி ,மாமனார் மாமியார்யிடம் வாக்குவாதம் வாய் தகராறு போய்கிட்டேயிருக்கு சாமி கும்பிட வந்தவர் ஊர்காரர் தூரத்து சொந்தம் காளி வெங்கட் இவங்க பிரச்சினை தீர்க்க வருகிறார் மற்றும் பல உறவு வந்தும் பிரச்சினை தீர்க்க முடியவில்லை ஆரம்பம் முதல் யோகிபாபு கோயில் தான் நிற்கிறார் எதையும் கண்டுக...
