தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி “ஆலி” ரிலீஸ்
தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி "ஆலி" ரிலீஸ்
புதியவர்களின் கூட்டணியில் 'ஆலி'
முற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஆலி'..
மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் 'ஆலி'.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது.
ஆலி – கதைச் சுருக்கம்
தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை - பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் "ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி...
