Thursday, September 10

Tag: “தண்டுபாளையம்’” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா-

“தண்டுபாளையம்’” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா-

“தண்டுபாளையம்’” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா-

News
சோனியா அகர்வால் - வனிதா விஜயகுமார் நடித்த "தண்டுபாளையம்’" படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! ----------------------------------------------- வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தண்டுபாளையம்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ அமங்கை அரிராஜன், ஆர்.அரவிந்தராஜ், பட அதிபா்கள் என்.விஜயமுரளி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பழனிகுமார், பத்திரிகையாளர்கள் க்ரைம் செல்வராஜ், வி.எஸ்.ராமன், பாடலாசிரியர் சொற்கோ இரா.கரு...