Monday, November 23

Tag: “டைட்டானிக்” திரை விமர்சனம்.

“டைட்டானிக்” திரை விமர்சனம்.

“டைட்டானிக்” திரை விமர்சனம்.

Reviews
டைட்டானிக்’ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், கயல் ஆனந்தி இவர்கள் நடித்துள்ள டைட்டானிக் என்ற படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள13/11/2026 தமிழில் வெளியாகி உள்ளது. விடிந்தால் தனது கல்யாணம் என்கிற வகையில் சென்னையிலிருந்து ரயிலில் பெங்களூர் வருகிறார் ராகவ் விஜய் அதே ரயில் பயணத்தில் காளி வெங்கட், கலையரசன்,மூவரும் ரயில் பயணத்தில்  சந்திக்கிறார்கள்.மூவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.காளி வெங்கட் பள்ளி படிக்கும் போது காவிரி என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார்.இனொருவருக்கு கல்லூரி காதல், மற்றொருவருக்கு அலுவலக காதல் என்று மூன்று பேரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் காதலித்தாலும் எதிர்பாராத விதமாக இந்த காதல் கைகூடவில்லை.இவர்களின் முன்னாள் காதலிகள் எதிர்பாராத விதமாகச் சந்திக்கும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பிறகு இவர்களது வாழ்க்கையில் என...