‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
லியோ சிவக்குமார் நடிப்பில் ‘டெலிவரி பாய்’ நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது!!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் முன்வெளியீட்டு விழா இன்று திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் தங...
