Sunday, July 26

Tag: டெக்ஸ்டர்” திரைப்பட விமர்சனம்.

“டெக்ஸ்டர்” திரைப்பட விமர்சனம்

“டெக்ஸ்டர்” திரைப்பட விமர்சனம்

Reviews
கதைகளம் :சிறுவயதில்  பள்ளி பருவத்தில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கொலை செய்யும் ஒரு சைக்கோவின் கதை ஆதி (ராஜீவ் கோவிந்த்) யாமினியை உயிருக்கு உயிரா காதிலிக்கிறான் திடீர்  அவளை கடத்தப்பட்டு கொல்லபடுகிறார் அந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் 24 மணி நேரமும் மது குடித்து கொண்டே இருக்கிறார் மதுக்கு அடிமையாகி மனநோயளியாக இருக்கிறார் இதையறிந்து ஆதியின் மருத்துவ நண்பர் அதியை புதிய மனிதனாக மாற்றுகிறார் பழய ஞாபகம் மறக்கச் செய்கிறது . . ஆதியின் பழய பள்ளி மாணவி புவியை   எதிர்பாரத விதமாக சந்திக்கிறார்கள் சிறுவயது அவர்கள் சுற்றி திரிந்த காலம் நினைவுகளை பேசுகிறார் ஆதிக்கு எந்த ஞாபகம் நினைவில் இல்லை இருந்தாலும் இருவரும் நண்பர்களா பழகி வருகிறார்கள் ஒரு நாள் ஆதி புவியடம் உன் குடும்பதை பற்றி சொல் என்று கேட்க ..புவி தனக்கு நடந்த கொடுமையான  சம்பவத்தை கூறுகிறாள் என்...