டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்*
*PRESS NOTE - TAMIL & ENGLISH*
*'டாக்டர் அம்பேத்கர்' படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்*
*வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் வி. பழனிவேல் தயாரிப்பில் 'டாக்டர் அம்பேத்கர்'*
*அம்பேத்கராக நடிக்கிறார் ஜெ.எம்.பஷீர்*
*வி. செந்தில்குமார் இயக்கத்தில் தேவா இசையமைக்கிறார்*
அர்ஜுன் நடித்த 'வாத்தியார்', ஆர்யா நடித்த 'ஓரம் போ', சத்யராஜ் நடித்த '6.2', மற்றும் 'நீ வேணும்டா செல்லம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் பேனரில் தயாரித்த வி. பழனிவேல் தற்போது 'டாக்டர் அம்பேத்கர்' படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் விரைவில் வெளியாக உள்ள 'தேசியத் தலைவர்' படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக வாழ்ந்திருக்கும் ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கிறார். வி. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த வாழ்க்கை வரலாற்று த...
