ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மானிடன்
ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மானிடன்
இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊட்டி, தேனி போன்ற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது
இதில் வில்லன் கதாபாத்திரத்தில் சேரன் ராஜ் நடித்திருக்கிறார்.
மேலும் வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
ஊருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கும் ஊர் பெரியவர் என்ற முக்கியமானகதா பாத்திரத்தில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாக நடித்திருக்கின்றார்
கதையின் நாயகனாக தினேஷ் சந்திரா என்றபுதுமுக நடிகர் நடித்திருக்கிறார். நாயகியாக சினேகா என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கண்ணபிரான் , பாஸ்கர் லட்சுமி. ராகவன்.மீசை ராஜாபோன்ற புதுமுக நடிகர்களும் நடித்திருக்கிற...
