*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்
*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்
*தி சோஷியல் ரெக்கனிங் (THE SOCIAL RECKONING)*
ஆரோன் சோர்கின் எழுதி, இணைந்து தயாரித்து, இயக்கிய ‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம், 'தி சோஷியல் நெட்வொர்க் (2010)’ படத்தின் அடுத்த பாகம் என்றாலும் முந்தைய பாகத்தோடு தொடர்பில்லாத தனிப்படமாகும். இப்படம் 2021-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் ஹாகன் மற்றும் ஜெஃப் ஹார்விட்ஸ் ஆகியோரால் வெளிப்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தகவல் கசிவு பற்றிய ரகசியங்களைப் பேசுகிறது. இத்திரைப்படத்தின் உலகளாவிய முதல் லண்டனில் உள்ள கர்ஸன் மேஃபேர் சினிமா திரையரங்கில் நடைபெற்றது.
கதைச்சுருக்கம்- தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) பத்திரிகையில், 2021-ஆம் ஆண்டில் வெளியான அதிரடி புலனாய்வுத் தொடரான 'தி ஃபேஸ்புக் ஃபைல்ஸ்' கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் இளம் பொறிய...
