Monday, July 27

Tag: சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

Reviews
*சைலண்ட் திரைப்பட விமர்சனம்* திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” !! சைலண்டாக சொல்லி அடிக்கும் திரில்லர் சைலண்ட் !! புதுமுகங்களின் உழைப்பில் டீசண்டான ஒரு திரில்லர் சைலண்ட் !! SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பத...