Friday, April 17

Tag: சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்”திரைவிமர்சனம்.

“சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்”திரைவிமர்சனம்.

“சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்”திரைவிமர்சனம்.

Reviews
டி. ஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறனர் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ். இதில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்த் ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹ{சைனி, சூர்யா கணபதி, சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :-வியூகத் தலைமையாளர் : டாக்டர் மனோஜ் பெனோ, இசை : டி. இமான, பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, கருணாகரன், சூப்பர் சுப்பு, ஆஃப்ரோ, ஒளிப்பதிவு : டிஜோ டோமி, படத்தொகுப்பு : சுரேஷ் யு பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் : அருண்சங்கர் துரை, ஆடை வடிவமைப்பு : தக்ஷா தயாள், ஒப்பனை : அப்துல்லா,சண்டைப் பயிற்சி : ‘டான்’ அசோக், நடனம் : அஜய் ராஜ், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : மணிகண்டன், தயாரிப்பு நிர்வாகி : வேணுகோப...