Tuesday, October 13

Tag: சென்னையில் பிரமாண்ட இசை விழா: தமிழக அரசின் அனுமதி கோரி திரை இசை சங்கம் கோரிக்கை!

சென்னையில் பிரமாண்ட இசை விழா: தமிழக அரசின் அனுமதி கோரி திரை இசை சங்கம் கோரிக்கை!

சென்னையில் பிரமாண்ட இசை விழா: தமிழக அரசின் அனுமதி கோரி திரை இசை சங்கம் கோரிக்கை!

News
டிசம்பரில் சென்னையில் பிரமாண்ட இசை விழா: தமிழக அரசின் அனுமதி கோரி திரை இசை சங்கம் கோரிக்கை! இந்தியத் திரைத்துறையிலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட பெருமைமிகு அமைப்பாக விளங்குவது ‘தமிழ் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் மற்றும் டிரஸ்ட்’ (திரை இசை சங்கம்). இச்சங்கத்தின் பல ஆண்டு காலக் கனவு மற்றும் லட்சியம், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடத்தைக் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் நிலையான வருவாயைக் கொண்டு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார நலன்களையும் மேம்படுத்துவதாகும். இக்கனவை நனவாக்கும் பொருட்டு, சங்கத்தின் தற்போதைய தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்து, கலைத்துறை மற்றும் கட்டமைப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனமான ‘மாயா பஜார் ஹப்’ (Maya Bazaar Hub) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். வரலாற்றுச் சிற...