Monday, June 1

Tag: சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து

News
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து --------------------------------------------- அன்புள்ள சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, அபூர்வ ராகத்தில் அறிமுகமான அதிசய ராகம்! அறிமுகத்திலிருந்து இன்று வரை ஏறுமுகமே உங்களது பயணம்! ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்கு குழந்தைகள் ரசிகர்களாக இருந்தது அதிசயம் அல்ல, உங்களது கலைப்பயணத்தில் ஐம்பதாவது வருடத்தில் தொட்டும் இன்றும் உங்களுக்கு குழந்தைகள் ரசிகர்களாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம்! திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்பது உங்களுக்கு வழங்கிய பட்டம் அல்ல அது உங்களுக்கு வழங்கப்பட்ட 'பட்டா'. தமிழ்த் திரை உலகில் பல விமர்சனங்களை தாங்கி, பல தடைகளைத் தாண்டி உயர்ந்து நின்று மிளிரும் உச்ச நட்சத்திரம் நீங்கள் மட்டுமே! வயது எழுபதைத் தாண்டியும் உச்சத்தில் இருந்து பெரும் ரசிகர் படையை கொண்டிருக்கும் உலகின் ...