Friday, April 17

Tag: சுமோ” திரைப்பட விமர்சனம்

“சுமோ” திரைப்பட விமர்சனம்

“சுமோ” திரைப்பட விமர்சனம்

Reviews
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் சுமோ​ படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஹோசிமின். இதில் சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தாஷிரோ,‘யோகி’ பாபு, சதிஷ்,‘விடிவி’ கணேஷ், ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன்,ஸ்ரீநாத், பெசன்ட் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, வசனம் மற்றும் திரைக்கதை : சிவா, படத்தொகுப்பு : பிரவீன் கே எல், கலை இயக்கம் : கார்த்திக், நடன இயக்கம் : கல்யாண், சண்டைப் பயிற்சி : பிரதீப், பாடல்கள் : ஏ.மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பு : பான்சி மற்றும் காவ்யா, ஒப்பனை : சசிகுமார், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : கே.ஆர்.பிரபு, நிர்வாக தயாரிப்பாளர் : கே.அஷ்வின் குமார், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ். சென்னை கடற்கரை ஏரியாவில் விடிவி கணேஷ் நடத்தும் ஓட்டலில் ...