சின்னத்திரை இயக்குனர் சங்க நிர்வாகிகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
சின்னத்திரை இயக்குனர் சங்க நிர்வாகிகளை
அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் 2024 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா ..
சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடந்தது ..
சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மங்கை அரிராஜன் வரவேற்று பேசினார் ..
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் முன்னிலை வகித்தார் ..
சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு சங்க அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் நல வாரியத்தின் மூலம் கிடைக்கும் நலவாரிய அட்டையையும் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் வழங்கி வாழ்த்தி பேசினார் ..
சங்கத்தின் துணை இணை இயக்குனர்களுக்கு புதிய சம்பள ஊதிய உயர்வு மேடையில் அற...
