“சிங்காரம்” திரை விமர்சனம்.
ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி தயாரித்திருக்கும் சிங்காரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.வி. கதிர்வேலு.
நடிகர்கள் யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர் நடித்;துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை – சாம் சி.எஸ்,பாடல்கள் – விவேகா, ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ். குமார், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், மக்கள்தொடர்பு– ரியாஸ் கே.அஹ்மத்,பாரஸ ரியாஸ்
கதைகரு
• சமூகப் பிரச்சனை: சாதிய பாகுபாடு, அதிகாரிகளின் புறக்கணிப்பு, அடையாள ஆவணங்கள் இல்லாமை போன்ற நரிக்குறவர் மக்களின் அன்றாட வலிகளை இப்படம் பேசுகிறது.
படத்தை பார்ப்போம்:
யோகிபாபு குறவர் சமூகத்தை சார்ந்தவர். இவருடன் சமுக...
