Thursday, June 11

Tag: சம்ஹாரம்’ திரை விமர்சனம்

‘சம்ஹாரம்’ திரை விமர்சனம்.

‘சம்ஹாரம்’ திரை விமர்சனம்.

Reviews
பிரஜின் பத்மநாபன், ஷர்மிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், சம்ஹாரம். Vidhya Productions சார்பில், வேல் முருகன் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார், ராம் பிரபா. இசை: V G ஹரி கிருஷ்ணன். ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம். முழுக்க முழுக்க ஒரே இரவில், ஒரே வீட்டில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும்.  படத்தை பார்ப்போம்: தன் தங்கை ஷருமிஷாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முறைப்பையனான கணேஷ் சாவரட்டிலுக்கு அவளைக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க அண்ணன் பிரஜின் முடிசெய்கிறார். விடிந்தால் திருமணம் என்ற அந்த இரவில், காதலனுடன் தப்பிக்க ஷருமிஷா திட்டமிடுகிறார் இதை தெரிந்து கொண்ட பிரஜின்,தங்கை ஷருமிஷாவின் அதே வீட்டுக்குள் ஒரு அறைக்குள் அடைத்து வைக்கிறார் அதே இரவு ந...