“சம்பந்தி ஹீரோ.. “மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா*
*“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா*
*“வினோதய சித்தம் இல்லை என்றால் இந்த ராஜ கிளி இல்லை” ; தம்பி ராமையா*
*“ராஜா கிளியில் ரகுவரனின் இன்னொரு வெர்ஷனாக கிரிஷ்ஷை பார்ப்பீர்கள்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு*
*“தரையில் எண்ணெய் ஊற்றி அப்பாவை சிம்பு போல ஆட வைத்தோம்” ; உமாபதி ராமையா*
*“சினிமா இருக்கும் வரை வி ஹவுஸ் நிறுவனம் இருக்கும்” ; தயாரிப்பளர் சுரேஷ் காமாட்சிக்கு சமுத்திரக்கனி பாராட்டு*
*“வினீத் சீனிவாசன் இடத்துக்கு உமாபதி ராமையா வருவார்” ; இயக்குநர் மூர்த்தி பாராட்டு*
*“ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்னை அடிக்காத ஆளே இல்லை” ; ராஜா கிளியில் நடிகராக மாறியுள்ள கிரிஷ்ஷின் அனுபவம்*
*“ஒரு ரத்தக்கண்ணீரும் ஒரு வினோதய சித்தமும் சேர்ந்தது தான் ராஜா கிளி” ; நடிகர் முபாஸிர் பெருமிதம்*
மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வ...
