Sunday, October 25

Tag: *சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது*

*சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது*

*சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது*

News
*‘மெர்சல்’ திரைப்பட பணப் பரிவர்த்தனை விவகாரம்: நடிகை ஸ்ரீபிரியாவின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு முக்கிய சட்ட வெற்றி* *சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது* ‘மெர்சல்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்ட கடன் தொடர்பான வழக்கில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோரின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள், அக்டோபர் 16 அன்று, மெரினா ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. என். ராமசாமி ஆகியோருக்கு எதிராக சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த உரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்...