Monday, September 21

Tag: சண்டக்காரி திரை விமர்சனம்

“சண்டக்காரி” திரைவிமர்சனம்

“சண்டக்காரி” திரைவிமர்சனம்

Reviews
மாதேஷ் இயக்கத்தில் விமல் ,ஸ்ரேயா பிரபு நடிப்பில் சண்டைகாரி கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும்,  ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் லண்டனில் மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றும் ஸ்ரேயா சரியான சண்டக்காரி! மறுபுறம் பெரிய லட்சியங்களுடன் இருக்கும் விமல், அவரிடம் அசிஸ்டென்ட்டாக வேலைக்கு சேர்கிறார். ஆனால் அந்த வேலையில் சேர்ந்து தாக்குப்பிடிப்பது அத்தனை சுலபமல்ல. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வேலையைச் சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்திருக்க, விமல் மட்டும் தாக்குப்பிடித்தாரா? அதையும் தாண்டி ஸ்ரேயாமனதில் இடம் பிடித்தாரா?அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் விமலின் திட்டம் என்ன ஆனது? பலதிருப்பங்களுடன்  படத்தின் மீதிக்கதை. விமல் – ஸ்ரேயா நடிப்பு பங்களிப்பு எப்படி? ‘களவாணி’, ‘ , ‘தேசிங்கு ராஜா’ போன்ற ப...