“சட்டமும் நீதியும்” இணைத் தொடரின் விமர்சனம்
நடிகர்கள்: சரவணன், நம்ரிதா, ஆரோல் டி சங்கர், சண்முகம், திருசெல்வம், விஜயஸ்ரீ, இனியா ராம்
படக்குழுவினர்:
எழுத்தாளர் – நிகழ்ச்சி நடத்துபவர்: சூரியபிரதாப் எஸ்
இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
தயாரிப்பாளர்: சசிகலா பிரபாகரன்
தயாரிப்பு: 18 கிரியேட்டர்ஸ்
ஒளிப்பதிவு: எஸ் கோகுலகிருஷ்ணன்
எடிட்டர்: ராவணன்
இசையமைப்பாளர்: விபின் பாஸ்கர்
கலை இயக்குனர்: பாவனா கோவர்தன்
பாடலாசிரியர்: ஸ்ரீனி செல்வராஜ்
ஆடை ஒப்பனையாளர்: மரியா மிலன் மக்கள் தொடர்பு: சதீஷ், சிவா (AIM)
இணையத் தொடர் பார்ப்போம்;
நீதிமன்றத்திர்கு வெளியே சாதாரண நோட்டரியாக வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி (சரவணன் ) இவரிடம் வருபவர்கள் புகார்களை மட்டும் டைப் அடித்து சீல் குத்தி போவார்கள் அது தான் அன்றை வருமானம் இவரது வீட்டில் மகள் தவிர மனைவி மற்றும் மகன் மதிக்கப்படாதவராக உள்ளார். இவரின் சிபாரிசில் வழக்கறிஞர் உதவியாளராக நம்ரிதா சேர பல வழக்கறிஞகர...
