Monday, July 27

Tag: சக்தித் திருமகன்” திரை விமர்சனம்.

“சக்தித் திருமகன்” திரை விமர்சனம்.

“சக்தித் திருமகன்” திரை விமர்சனம்.

Reviews
விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் . அருவி , வாழ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து அவரே இசையமைத்தும் இருக்கிறார்.ஒளிப்பதிவு : ஷெல்லி நடிகர் கள் வாகை சந்திரசேகர், மற்றும் காதல்ஓவியம் சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்திய சினிமாவில்  பல அரசியல் பேசும் படங்கள் வந்துள்ளது சமீபத்தில் வந்த பொலிட்டிக்கல் த்ரில்லர் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது கதாநாயகன் (கிட்டு) விஜய் ஆண்டனி தலைமைச் செயலகத்தில் அரசியல் தரகராக இருக்கிறார் இவரிடம் எந்த வேலை யாக  இருந்தாலும் அதை கமிஷன் அடிப்படையில் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறார். யாருடைய பெயரும்  வெளிவராமல் எந்த வேலையாக இருந்தாலும் போன் காலில் ம...