Tuesday, July 28

Tag: “கெவி” திரைப்பட விமர்சனம்.

“கெவி” திரைப்பட விமர்சனம்.

“கெவி” திரைப்பட விமர்சனம்.

Reviews
தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா, ஜாக்குலின் லிடியா, விவேக் மோகன், ராம்போ விமல் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும்  படம் 'கெவி' கதைகரு மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத மலை  கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை வலியை சொல்லும் படம். படத்தை பார்ப்போம் மலைகிராமம்  தீடீர் ஒரு இரவில் நிலச்சரிவு சிக்கிய மக்களை காப்பாற்ற முடியாமல் ஐந்து உயிர் பலியாகிறது  காரணம் அங்கு இருந்து கீழே  மருத்துவ மனைக்கு  கொண்டு செல்ல சாலை   வசதிகள் இல்லை  குண்டும் குழியான ஒத்தையடி  பாதை 10 கிலோமீட்டர் நடந்து  நடந்து போக வேண்டும் சட்டமன்ற தேர்தல் வருகிறது  ஒட்டு கேட்க  நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலை கிராமத்திற்கு அந்த தொகுதிக்கு  MLA..,போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள்  கட்சிகார்கள் பெரும் பட்டாளமாக வருகிறார்கள் அதே வழியில்  நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயர்யிழந்த உடலை வைத்து அழுது கொண்டு  ...