Saturday, September 12

Tag: காளியாட்டம்

“காளியாட்டம்”

“காளியாட்டம்”

News
காளியாட்டம் ---------------------------- யார் யாரெல்லாம் அழிக்க முடியாதோ அவர்களெல்லாம் அரக்கன் என்றும் அசுரன் என்றும் சொல்வர். அதுபோல யாரும் அழிக்க முடியாத கதாபாத்திரம் தான் காளியாட்டம் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் ஆதிராஜா. வருன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் கோக்கில் கே.சத்யா கதாநாயகனாக நடிக்க வில்லனாக படத்தின் இயக்குனர் ஆதிராஜா நடித்திருக்கின்றார். கதாநாயகியாக சமீரா நடிக்க 50 புதுமுகங்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர். ஒளிப்பதிவு-எஸ்சுரேஷ் இசை -சார்லஸ் மெல்வின் பாடல்கள் -இளையகம்பன் பரணிதரன், தமிழ் ஆனந்த் எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் நடனம் -ராபர்ட் சண்டை பயிற்சி - ஆக்ஷன் பிரகாஷ் தயாரிப்பு நிர்வாகம் - பி.வி பாஸ்கரன் மக்கள் தொடர்பு -வெங்கட் இணை தயாரிப்பு - ராஜா புருஷோத்தமன் தயாரிப்பு -வருன் ஸ்டுடியோ கதை திரைக்கதை வசனம் இயக்கம் -ஆதிராஜா ...