*கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’*
*கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் '7 ஸ்டார் பாய்ஸ்'*
*விரைவில் தமிழில் வெளியாகும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்'*
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில்.. கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படம் - விரைவில் தமிழில் வெளியாகிறது.
இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ' பிகில்' ஐ எம் விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்...
