‘கார்டியன்” திரைப்பட விமர்சனம்.
ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் விஜய் சந்தர் தயாரித்திருக்கும் கார்டியன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குரு சரவணன் மற்றும் சபரி.
இதில் ஹன்சிகா மோத்வானி, சுரேஷ் மேனன், ஸ்ரீPமன், அபிஷேக் வினோத், ஸ்ரீPராம் பார்த்தசாரதி, ‘மொட்டை ‘ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா (அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :- கதை, திரைக்கதை, வசனம் – குரு சரவணன், இசை – சாம் சி.எஸ், படத்தொகுப்பு – எம்.தியாகராஜன், ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், கலை – ‘லால்குடி’ என்.இளையராஜா, சண்டைப் பயிற்சி – ‘டான்’ அசோக், பாடல்கள் – விவேகா, சாம் சி.எஸ், உமாதேவி, மக்கள் தொடர்பு – ரியாஸ்ஹகமது
படத்தை பார்ப்போம் :
இயக்குனர் கே எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இதற்கு முன் கூகுள் குட்டப்பா படத்தை குருநாதரை வைத்தே இயக்கினார்க...
