“காந்தி கண்ணாடி”திரை விமர்சனம்.
இதில் பாலா, பாலாஜி சக்திவேல், ஊர்வசி அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி ஷன்ஹர், முருகானந்தம், டி.எஸ்.ஆர், ஆகாஷ், மார்ஷல், மனோஜ், ஆராத்யா, கேம் சூரி, வசுதாரா, ரமேஷ் கண்ணா, டாக்டர் வித்யா, ஆத்மா, எட்வின், அபிஷேக், நேமி, புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: :ஒளிப்பதிவு – பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பு – டி. சிவானந்தீஸ்வரன், இசை – விவேக் – மெர்வின், கலை – மணிமொழியன் ராமதுரை, ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன், பாடல் வரிகள் – ஷெரீஃப், உமா தேவி, கு கார்த்திக், மக்கள் தொடர்பு: – ரேகா
சின்னத்திரை யில் இருந்தKPY பாலா , தற்போது பெரிய திரை ஹீரோவாக நடித்துள்ள “காந்தி கண்ணாடி *
படத்தை பார்ப்போம்
விழா ஏற்பாடுகள் (இவென்ட் பிளானரான) கே.பி.ஒய். பாலா நடத்துகிறார. தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் பாலாஜி ச...
