Thursday, April 16

Tag: எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST)

எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST)

எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST)

News
எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST) ------------------------------------------- (க்ரைம் திரில்லர் ஆக்ஷனில் ரஞ்சித்) --------------------------------------------- ஒரு கிராமத்தில் ஒரு கொலை நடைபெறுகிறது. அக்கொலையை கண்டுபிடிக்க செல்லும் பொழுது தோண்ட தோண்ட சுரங்கம் போல் அடுத்தடுத்து கொலை குற்றம் என்று நீண்டு கொண்டே செல்கிறது. இதை எவ்வாறு கண்டுபிடித்து கண் முன்னே நிறுத்துகிறார்கள் என்பதை மூன்று விதமான காலகட்டங்களில் நிகழும் குற்ற சம்பவங்களாக திரைக்கதை பின்னப்பட்ட உருவாக்கப்பட்ட கதைகளம் என்கிறார் இயக்குனர் சி.தேவநந்தன். ட்ரீம் வேர்ட்ஸ் தயாரிப்பில் பிரபல முன்னணி நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க சி.தேவந்தன் இயக்கியிருக்கிறார் கதாநாயகன் ரஞ்சித்துடன் காயத்ரி ரெமோ நாயகியாக நடித்திருக்கிறார். மீசை ராஜேந்திரன் யாமினி,பிரேம்குமார் விஜயகுமார்,ராஜ்குமார் ஆகியோருடன் படத்தின் இயக்குனர் தேவநந...