“எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் ” திரை விமர்சனம்.
எஸ்.ஆர்; டிரீம் ஸ்டியோஸ் சார்;பில் எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் படத்தை எழுதி இயக்கி, தயாரித்திருக்கிறார் டி.சமய முரளி.
நடிகர்கள் ஜே.டி.சக்கரவர்த்தி -லிங்கம், லால் – மாத்யூ பாய், சாரதாவாக ராதிகா சரத்குமார், அமராக- சரண் சக்தி, தீனாவாக – பாலா சரவணன், பவித்ராவாக ஸ்மேஹா, செல்வமாக- காளி வெங்கட், ஜாஃபர் சாதிக் – ஜாஃபர், ராஜன் – மைம் கோபி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்;:-இசை மற்றும் பின்னணி – டி சமய முரளி, ஒளிப்பதிவு – கா வின் பாஸ்கர், படத்தொகுப்பு – ஸ்ரீ வாட்சன், இசை – சாம் டேனியல், ஸ்டண்ட் – தவசி ராஜ், பிஆர்ஒ – நிகில் முருகன்
கதைகரு சுங்கத்துறை_ கடத்தல் கும்பலுடன் வேலை பார்க்கும் கதாநாயகன் இவர்களை சுற்றி கதைகளம்.
படத்தை பார்ப்போம்: கதாநாயகன் சரண் சக்தி,நடுத்தர குடும்பம் வீட்டு கடனை அடைக்க குடும்பச் சூழ்நிலை காரணமாகக் சுங்க துறை அலுவலகம் தொடர்பு நண்பர்களான பால சரவணனு...
