Monday, July 27

Tag: இறுதிக்கட்ட பணிகளில் கெத்து தினேஷ் நடிக்கும்

இறுதிக்கட்ட பணிகளில் கெத்து தினேஷ் நடிக்கும், “கருப்பு பல்சர்” !!*

இறுதிக்கட்ட பணிகளில் கெத்து தினேஷ் நடிக்கும், “கருப்பு பல்சர்” !!*

News
*கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” விரைவில் திரையில்* *கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” !!* *இறுதிக்கட்ட பணிகளில் கெத்து தினேஷ் நடிக்கும், “கருப்பு பல்சர்” !!* Yasho Entertainment சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு பல்சர்”. இப்படத்தின் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டுவரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்க...