“அலங்கு”திரைப்படத்தின் விமர்சனம்.
நடிப்பு: குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன், ஆவுடை நாயகம், அப்புனி சசி மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.பி.சக்திவேல்
ஒளிப்பதிவு: பாண்டிக்குமார்
படத்தொகுப்பு: சான் லோகேஷ்
இசை: அஜீஸ்
தயாரிப்பு: டிஜி பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி
வெளியீடு: ‘சக்தி பிலிம் ஃபேக்டரி’ பி.சக்திவேலன்
பத்திரிகை தொடர்பு: இரா.குமரேசன்
பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மனிதன் – நாய் பற்றி சொல்லும் கதை
இக்கதை கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியிலும், கேரள மாநிலம் அகழி பகுதியிலும் நடப்பதாக சொல்லபடுகிறது
கணவனை இழந்த தனது தாய் தங்கம் (ஸ்ரீரேகா) மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகனும், மலைவாழ் மக்களில் இருந்து...
