அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* !
*“அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* !
*மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள “அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
*திரை பிரபலங்கள் வெளியிட்ட “அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக்!*
MD Pictures வழங்கும் , துரை மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில், மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள ”அறிவான்” திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆவலைத்தூண்டும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி திரை பிரபலங்களான இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி, அல்போன்ஸ் புத்திரன், நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணையம் வழியே இன்று வெளியிட்டனர்.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து 4 கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக...
