Sunday, August 23

Tag: மருதம் திரைப்பட விமர்சனம்

*மருதம்* திரைப்பட விமர்சனம்

*மருதம்* திரைப்பட விமர்சனம்

Reviews
அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி. வெங்கடேசன் தயாரித்திருக்கும் மருதம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி கஜேந்திரன். இதில் விதார்த் –  ரக்ஷனா – , அருள்தாஸ் – , மாறன் – , தினந்தோறும் நாகராஜ் – கந்தன், சரவண சுப்பையா – மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- இசை : என்.ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு : அருள் கே சோமசுந்தரம், எடிட்டிங் : சந்துரு,  கலை : தாமு, பி ஆர் ஓ: ஏ. ராஜா படத்தை பார்ப்போம் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமத்தில் மனைவி, மகன்,  கொஞ்சம் சொந்தமான நிலம் இயற்கை விவசாயம் செய்து நிம்மதியான வாழ்க்கை ஊரில் நல்ல பெயர் தன் மகனை பெரிய தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஆசை பணம் தேவை தன் நிலத்தை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில்  வித்தார்த்தின் நிலத்தை  வங்கியில் ஏலம் எடுத்தேன் என்று ஒருவர் முள் வேலி அமைக்க, வாங்காத கடனுக்காக நில...