Monday, September 21

Tag: “சாரா” திரை விமர்சனம்

“சாரா” திரை விமர்சனம்.

“சாரா” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- சாக்ஷி அகர்வால், விஜய் விஸ்வா, இயக்குனர் செல்லக்குட்டி, யோகி பாபு, பொன்வண்ணன், தங்கத்துரை, ரோபோ சங்கர், அம்பிகா, மிரட்டல் செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – லக்ஷ்மன் குமார், படத் தொகுப்பு – ஜான் ஆபிரகாம், பாடலாசிரியர்  ;சினேகன் – அருண் பாரதி ,நடனம் – கேசவன், சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா,    எழுத்து – இயக்கம் – செல்லகுட்டி,  மக்கள் தொடர்பு ஏ.ராஜா கட்டிடப் பொறியாளரான நாயகி சாக்‌ஷி அகர்வால், கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்,  அதே கட்டுமான நிறுவனத்தில்  வேலை செய்யும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. முன்னதாக சில அபசகுண தடைகள் ஏற்படுகிறது கம்பெனி அவசரமாக புராஜெக்ட் ஒன்றை முடித்த கொடுக்க சொல்கிறார்கள் வேலையை முடித்து விட்டு கம்பெனி விட்டு வெளியேறு...