Monday, October 26

கே.பாக்யராஜ் நடிக்கவிருந்த வேடத்தில் இயக்குநர் பேரரசு நடிக்கிறார்!

கே.பாக்யராஜ் நடிக்கவிருந்த வேடத்தில் இயக்குநர் பேரரசு நடிக்கிறார்!

இயக்குனர் H.வினோத் தயாரிப்பில், பிக்பாஸ் ராஜு இயக்கி, நடிக்கும்
‘ஆல் மோஸ்ட் நல்லவன்’ படத்தில் கதாநாயகியாக துஸ்ரா வி‌ஜயன் மற்றும் சத்யராஜ் நடிக்கிறார்கள். இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் நடிக்கவிருந்த வேடத்தில் இயக்குநர் பேரரசு நடிக்கிறார்!

Related posts: