Saturday, August 1

News

“மெட்ராஸ்காரன்”   திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா*

“மெட்ராஸ்காரன்”   திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா*

News
https://youtu.be/ESs0z0MB5yM?si=V0pqDuY4gcUu7ML1   *SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”   திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா* நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா  !! SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் B.ஜெகதீஸ்  பேசியதாவது... நம் மெட்ராஸின் அடையாளம் எல்...
*’அந்தகன்’ ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன்*

*’அந்தகன்’ ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன்*

News
*பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்தில் இருந்து 'அந்தகன் ஆந்தம்' ப்ரமோ பாடல் வெளியீடு* *'அந்தகன்' ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன்* 'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, 'அந்தகன் ஆந்தம்' எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் 'நடன புயல்' பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நட...
மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்*

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்*

News
*PRESS NOTE - TAMIL & ENGLISH* *தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்* *அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான 'நரிவேட்டா'வில் நடிக்கிறார்* 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றி கொடி கட்டு' என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், 'ஆட்டோகிராப்' மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். பெரிதும் பாராட்டப்பட்ட 'இஷ்க்' மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்க...
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ்,

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ்,

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது. சென்னை : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் மலையாள ஒரிஜினல் சீரிஸான "நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்" சீரிஸினை ஸ்ட்ரீம் செய்யத்துவங்கியுள்ளது. அசத்தலான காமெடி ஜானரில், ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ், ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சரவெடி காமெடியுடன் அசத்துகிறது இந்த சீரிஸ். சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ம...
23 மணி, 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் “பிதா”!

23 மணி, 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் “பிதா”!

News
23 மணி, 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் "பிதா"! இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'பிதா'! எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் 'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ். காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன். ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனி...
“வீராயி மக்கள்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*

“வீராயி மக்கள்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*

News
  https://youtu.be/8nE0j0un9t4?si=46k4OPgfnKZ8QaFZ *வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!* ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை தீபா பேசியதாவது, இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ...
டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை*

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை*

News
*டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை* அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. D. இமானின் இசை, கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு என யாவும் டீன்ஸ்ஸை ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற வைத்தது குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களுடன் திரையரங்கிற்கு வந்து டீன்ஸை பெரும் ற்றி பெறச் செய்தனர். இத்திரைப்படத்தில் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பெரும் பங்களி...
“4 கேள்ஸ்”-பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மை சம்பவம்

“4 கேள்ஸ்”-பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மை சம்பவம்

News
4 கேள்ஸ் ---------------------- (தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மை சம்பவம்) கஷ்டப்பட்டு தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறாள் சுருதிகா. பிறகு சுருதிகாவின் தங்கை, நான்கு கயவர்களால் சீரழிக்கப்பட்டு மரணிக்கிறாள். தன் தங்கையின் மரணத்திற்கு காரணமாணவர்களை தன் தங்கையுடன் படித்த மூன்று தோழிகளின் துணையுடன் அவர்களை எவ்வாறு பழி வாங்குகிறாள் சுருதிகா என்பதே கதைகளம். யூனிக் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரின்ஸ், சுருதிகா கதாநாயகன் நாயகியாக நடிக்க மால்யா, அக்ஷனா, பிரியா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு - ஜெகதீஷ் இசை -ஜெயச்சந்திரா வசனம் - ரவிக்குமார் மக்கள் தொடர்பு வெங்கட் இணைத்தயாரிப்பு - விக்டர் தயாரிப்பு - நரசிம்மலு கதை திரைக்கதை இயக்கம் - சிவா. எஸ் இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்து விட்டது. தமிழ் தெலுங்கு மற்ற...
சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு!

சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு!

News
நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு! சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு! 44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு! 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, "முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன்...
விஎம் ஒரிஜினல்ஸின் இசைப்புரட்சி!

விஎம் ஒரிஜினல்ஸின் இசைப்புரட்சி!

News
விஎம் ஒரிஜினல்ஸின் இசைப்புரட்சி! எங்களின் சமீபத்திய படைப்பான விஎம் ஒரிஜினல்ஸ் - சீசன் 1 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! 5 பாடல்கள் கொண்ட இந்த இசைத் தொடரில் சிவாங்கி, ஹர்ஷவர்தன் வித்யாசாகர், ஆதித்யா ஆர்.கே, நித்யஸ்ரீ மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா உட்பட பல திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர். அனைத்து பாடல்களையும் டைனமிக் ட்வின் இசையமைப்பாளர்களான விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் அனைத்தும் இப்போது VIVEK MERVIN MUSIC YOUTUBE சேனலில் கிடைக்கின்றன. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்திருக்கும் வகையில் உயர்தர இசையை உருவாக்குவதில் விஎம் ஒரிஜினல்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. நடிகர் தனுஷின் 'பட்டாஸ்', விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்', பிரபுதேவாவின் 'குலேபகாவலி' மற்றும் கார்த்தியின் 'சுல்தான்' ஆகிய படங்களுக்கு விவேக்- ம...