Monday, June 1

“வலிப்பு”நோயால் பாதிக்கப்பட பெண்ணுக்கும் விபத்தில் கால் இழந்த ஆணுக்கும் கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust provided *(₹8,000) Cot/Walker* to *2* disabled families lives in Perumbakkam area. They lost their legs due to illness & Accident_

✍️ *வலிப்பு* நோயால் பாதிக்கப் பட்டு கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளி பெண்.

👉 விபத்தில் பாதிக்கப் பட்டு ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி ஆண்.

👉 சென்னையில் வசிக்கும் இவர்களின் கோரிக்கையை ஏற்று *₹8,000* மதிப்பில் *கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*
1.ஸ்ரீனிவாசன்
2.கிசான் சுப்ரமணியம்
3.ஜெகதீஸ்வரன்
4.சக்திவேல்
5.ராக்கி முத்து
6.மதன் குமார்
7.மதுரை
8.தினேஷ் ரெட்டி
9.தீபம்
10.தினேஷ் ராமதாஸ்

*தன்னார்வலர்கள்*

1.திருமதி.ஃபாத்திமா
2.திரு.சத்தியசீலன்
3.திரு.வெடிகண்ணன்

நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்…

அறம் செய்ய பழகு !!!

Related posts: