
கற்பனை கலந்த உண்மை சம்பவத்தை வைத்து * *விடிஞ்சா எனக்கு கல்யாணம்** திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
*Sபிலிம்ஸ்* நிறுவனத்தில் வெளிவரும் நாலாவது படைப்பு *விடிஞ்சா எனக்கு கல்யாணம் …*
இயக்குநர் S.P.பகவதிபாலா இப்படத்தினை இயக்கி இருக்கிறார்
படத்தில் கதாநாயகர்கள் பகவதிபாலா* .சாகில் * நடித்துள்ளார்கள்
கதாநாயகியாக *யுகிதா, சினேகா ஸ்ரீ *, வித்தியாசமான வில்லன்
இளங்கார்த்திகேயன் சிறப்பு கதாபாத்திரத்தில்
R.சுந்தராஜன்
காமெடியனாக *வைகாசி ரவி* முக்கிய கதாபாத்திரத்தில் சின்ன பண்ணை R தன சேகரன்,கேபிள்சங்கர்.பார்த்திபன். ஆல்வின். அரசகுமார்
தேசிய விருது பெற்ற வாழைஜானகி மற்றும் நளினி மாமி,ரஜித் சத்பரா ஜ்,KR-வெங்கட் /K.G.R கோடீஸ்வரன் .ETகணேஷ்.
சசிகுமார். ஹேமா ,வேல்முருகன் |போண்டாமணி ,கண்ணாயிரம், மெடிக்கல்குமார், கோவாஅம்புரோஸ், சவுதிசம்சுதின்,ஆகியோர் நடித்துள்ளார்கள்..
இவர்களுடன்
ETகணேசன்
திருப்பூர் சௌந்தர், GK கார்த்தி அஷிபா,குழந்தை நட்சத்திரமாக மது, ஆகியோர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியுள்ளனர்…
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுக்கோட்டை கீரனூர் 60 நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது.
பாடல்கள் கோவாவில் எடுக்கப்பட்டது
‘ *விடிஞ்சா எனக்கு கல்யாணம்*’* படத்திற்கு ‘A.C.ஜான் பீட்டர்’ இசையமைத்திருக்கிறார்
இணைஒளிப்பதிவாளராக ‘திருப்பதி,உதயா GK கார்த்தி பணியாற்றி இருக்கிறார்கள். படத்தொகுப்பு
துரைராஜ், லட்சுமணன்
மற்றும் விளம்பர வடிவமைப்பு R.K.வெங்கட்
,வண்ணக்கலவை ‘செந்தில் – பாலா’ ஓலிப்பதிவு மற்றும் சிறப்பு சப்தம் ‘ காணா’,
5.1ஆடியோ மிக்சிங் “சாய்ஸ்டுடியோ”, புரொடக்ஷன் மேனேஜர் K.R. வெங்கட் தீபா, கலை இயக்குனராக ‘ஜார்ஜ்’ பாடல் ஆசிரியர் சுதந்திரதாஸ் ரம்யாமுத்துபாபு செல்வராஜ்” மற்றும் காஸ்டியூம் “ஷாகுல் பாய்-சுபா” மேக்கப் “நாதன் – தமிழ்” நடன இயக்குனர் “பவர் சிவா ” ஸ்டண்ட் இயக்குனர் “ஏசுதாஸ்” பாடகர் முருகேஷ்,பிரசன்னா கல்பனா, , இணை இயக்குனராக ‘குமார் அர்ஜீனா – சிவகுமார்பணியாற்றியுள்ளனர். துணை இயக்குனர் கார்த்தி ஆறுமுகம் மதி பி.ஆர்.ஓ வாக விஜயமுரளி செயல்படுகிறார்.
தயாரிப்பு உதவி ஷாகில் கேபிள்சங்கம் கார்த்திகேயன்
தயாரிப்பு சின்னப்பண்ணை ஆர் தனசேகரன்
S.P.பகவதிபாலா
விடிஞ்சா எனக்கு கல்யாணம் படத்தின் ஆடியோ உரிமையே *மாஸ் ஆடியோ* நிறுவனம் வாங்கியுள்ளது
2024 டிசம்பர் மாதம் 13ஆம் , தேதி * _விடிஞ்சா எனக்கு கல்யாணம்_* தமிழக முழுவதும் SFilms வெளியிடுகிறது..










