Tuesday, July 28

ஜோ என்கிற (மறைந்த) பாவலர் மைந்தன் பிறந்தநாள்

அக்டோபர் 12

இளையராஜாவின் அண்ணன் (மறைந்த) பாவலர் வரதராஜன் மகன் ஜோ என்கிற (மறைந்த) பாவலர் மைந்தன் பிறந்தநாள். இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் ‘கிழக்கு வாசல்’, ‘சிங்காரவேலன்’, ‘சின்னக்கவுண்டர்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். ராய் லட்சுமி ஹீரோயினாக அறிமுகமான ‘கற்க கசடற’ என்ற படத்துக்கு வசனம் எழுதினார். ‘நாலுபேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தை இயக்கினார். மறைந்த தயாரிப்பாளரும், இளையராஜாவின் இன்னொரு அண்ணனுமான ஆர்.டி.பாஸ்கருக்கு ஒரு சிறுநீரகம் கொடுத்தார்.

Related posts: