Monday, July 27

Month: May 2026

” குறும்பட பூஜை” …

” குறும்பட பூஜை” …

Reviews
*குறும்பட பூஜை ... ஓகே டெக் டிஜிட்டல் மீடியா மற்றும், திவ்யா புரொடக்ஷன். இணைந்து குறும்படங்கள் தயாரிக்க உள்ளது. இந்த குறும்படத்தின் பூஜை சென்னை அலுவலகத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்தவிழாவில் பல முன்னணி இயக்குனர்களும் புதுமுகம் நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். ஓகே டெக் ராஜேஷ் கூறுகையில் :- இவர் தமிழ்,ஹிந்தி, மராட்டி,கன்னடா, கொங்குனி, மலையாளம், பஞ்சாபி, பெங்காளி, முதலிய‌ பட மொழிகளில் உதவி இயக்குனர்களாலும் ஆல்பம் இசைகளும் தயாரிப்பு மற்றும் இயக்குனர் ஆகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். மேலும் ஓகே டெக் டிஜிட்டல் மீடியாவில் பல முன்னணி நிறுவனங்கவுடன் இணைந்து நூறு குறும்படங்களை தயாரிக்க திட்டம் உள்ளதாகவும் மேலும் வெப் சீரியல் திரைபடங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் உள்ளதாகவும் கூறினார் இந்நிறுவனத்தின் புதுமுகம் நடிகர்கள்‌ மற்றும் தொழில் நுட்ப கலைஞர...
பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*

பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*

News
*இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்கள...
“கர” திரை விமர்சனம்.

“கர” திரை விமர்சனம்.

Reviews
திருடனாக இருந்து, திருந்தி நல்லவனாக வாழ நினைக்கும் ஒருவன், பொருளாதார நிலை அவனுக்குள் உண்டாக்கும் அழுத்தம், அதன் பிறகு தனக்காகவும் ஊர் மக்களுக்காகவும் அவன் எடுக்கும் அவதாரம் என இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த 'கர' படத்திற்கு இறுக்கமான முடிச்சுகள் போட்டு நகர்த்தியிருக்கிறார். திருவெறும்பூரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். பிறகு, போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிறார். அங்கு திருந்தி நல்லவனாக வாழ்கிறார். சில நாட்களுக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் அவர், கையில் போதுமான பணம் இல்லாததால், சொந்த ஊரிலிருக்கும் நிலத்தை விற்றுவிட நினைக்கிறார். அதற்காகச் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு வருகிறார். அங்கு ஏற்கெனவே அவருடைய தந்தை அந்த நிலத்தை அடமானம் வைத்து, வாங்கிய டிராக்டருக...
நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

நடிகர் விது நடிக்கும் ’29’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

News
நடிகர் விது நடிக்கும் '29' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ - ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் '29' திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் 'Welcome To The World of 29' என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிகழ்வி...