Tuesday, July 28

Month: November 2024

நெஞ்சு பொறுக்குதில்லையே” பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !!

நெஞ்சு பொறுக்குதில்லையே” பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !!

News
https://youtu.be/UR8frW4217o?si=_ptn_arLxo_176hZ திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. - "நெஞ்சு பொறுக்குதில்லையே" பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !! முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் - திருமாவளவன் பேச்சு !! "நெஞ்சு பொறுக்குரில்லையே" திரைப்பட இசை வெியீட்டு விழா !! நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் "நெஞ்சு பொறுக்குதில்லையே". மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. https://youtu.be/vyjwSlHvzmI?si=...
மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !!*

மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !!*

News
*Tamil & English Press Release* *மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !!* இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட முயற்சி, இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்!! மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி,  மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் **மகேஷ் நாராயணன்** இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இந்த பெரும் ஆளுமைகளுடன், நட்சத்திர நடிகர்களான ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உட்பட மற்றும் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். இது மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை, சி.ஆர்.சல...
“சம்பந்தி ஹீரோ.. “மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா*

“சம்பந்தி ஹீரோ.. “மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா*

News
*“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா* *“வினோதய சித்தம் இல்லை என்றால் இந்த ராஜ கிளி இல்லை” ; தம்பி ராமையா* *“ராஜா கிளியில் ரகுவரனின் இன்னொரு வெர்ஷனாக கிரிஷ்ஷை பார்ப்பீர்கள்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு* *“தரையில் எண்ணெய் ஊற்றி அப்பாவை சிம்பு போல ஆட வைத்தோம்” ; உமாபதி ராமையா* *“சினிமா இருக்கும் வரை வி ஹவுஸ் நிறுவனம் இருக்கும்” ; தயாரிப்பளர் சுரேஷ் காமாட்சிக்கு சமுத்திரக்கனி பாராட்டு* *“வினீத் சீனிவாசன் இடத்துக்கு உமாபதி ராமையா வருவார்” ; இயக்குநர் மூர்த்தி பாராட்டு* *“ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்னை அடிக்காத ஆளே இல்லை” ; ராஜா கிளியில் நடிகராக மாறியுள்ள கிரிஷ்ஷின் அனுபவம்* *“ஒரு ரத்தக்கண்ணீரும் ஒரு வினோதய சித்தமும் சேர்ந்தது தான் ராஜா கிளி” ; நடிகர் முபாஸிர் பெருமிதம்* மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வ...
டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’*

டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’*

News
*டிசம்பரில் வெளியாகும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'* *ஹைபர் லூப் திரில்லராக உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' டிசம்பரில் ரிலீஸ்* ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras). பிரசாத் முருகன் இயக்கும் இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத், திருநங்கை தீக்‌ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நெடுநல்வாடை படத்தின் இசையமைப...
‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா

News
  https://youtu.be/ajj-sxIS5Ts?si=A0cbpiRhVZg9g8dV ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் : இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு ! ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தாதீர்கள் : கதாநாயகர்களுக்கு பேரரசு வேண்டுகோள்! கங்குவா பற்றி பேச மாட்டேன் கே ராஜன் லாரா படத்தைப் பற்றி பேசிய கே ராஜன். காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்...
நடிகர் ஜனகராஜ் குரலில் Coins “செல்லுமா செல்லும்” பாடல்

நடிகர் ஜனகராஜ் குரலில் Coins “செல்லுமா செல்லும்” பாடல்

News
https://youtu.be/8_1FjtiaOeo?si=kHj5ZBthUPE-FFSN பத்து ரூபாய் நாணயத்திற்கு பின்னால் இருக்கும் பொருளாதார அரசியலை வெளிக்கொண்டு வரும் விதமாக “COINS” திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் சக்திவேல் தங்கமணி. “காற்றில் கலைந்த கனவு” என்னும் ஆவணப்படம், “பசி என்கிற தேசிய நோய்” என்னும் Documentary Drama Movie மூலம் தனது இயக்குனர் திரை பயணத்தை துவங்கிய சக்திவேல் தங்கமணி, தற்போது அவரது இயக்கத்தில் “செல்லுமா? செல்லும்” என்று தொடங்கும் ப்ரோமோ பாடலை அவரே எழுதி, hamara cv  இசையில் நடிகர் ஜனகராஜ் மற்றும் அவரது மகன் நவீன் ஜனகராஜ் இருவரையும் பாட வைத்து CV RECORDS Music Label மூலம்  Coins Promo பாடலை வெளியிட்டுள்ளார். Coins Promo பாடல் வீடியோவில் “ஐயா பத்து ரூபா காய்ன்ஸ் பத்தி, மக்களுக்கு உங்க ஸ்டைல்ல உங்க வாய்ஸ்ல கொஞ்சம்” என்று Director Sakthivel Thangamani தொடங்க, “தோ வன்டேன் நைனா” என்கிற உற்சாக...
“எனை சுடும் பனி” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.

“எனை சுடும் பனி” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.

News
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் "எனை சுடும் பனி" என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, சுந்தர்ராஜ், டிஎஸ்ஆர், தனிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நட்ராஜ் சுந்தர்ராஜ் எல்லோரிடமும் ஜாலியாக பழகும் இளைஞன். அவருடைய லட்சியமே ஐபிஎஸ் அதிகாரியாக ஆவது. எதிர்பாராத விதமாக போலீஸ் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் அவருக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கிறார். காதலியை கரம் பிடித்தாரா. ஐபிஎஸ் அதிகாரியாக ஆனாரா. இல்லை குற்றவாளியாக சிறை பிடிக்கப்பட்டாரா. சைக்கோ, க்ரைம், திரில்லர், சஸ்பென்ஸ், காதல் என்று "என்னை சுடும் பனி" விறுவிறுப்பாக செல்கிறது. பொள்ளாச்சி, ஆனையூர், ம...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘பாராசூட்’ டீசரை வெளியிட்டுள்ளது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘பாராசூட்’ டீசரை வெளியிட்டுள்ளது !!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மொபட்டில் பயணமாகும் இரண்டு சுட்டிக்குழந்தைகளின் அழகான இனிமையான பயணத்தைக் காட்டுகிறது. இதயத்தைக் கவரும் அற்புதமான டிராமாவாக இருக்கும் என்ற உணர்வை அளிக்கிறது. இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக்கு வித் கோமாளி' புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன், இந்த சீரிஸில் நடிப்பதைத் தவிர, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாளுகிற...
டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார்.

டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார்.

News
சில படங்களில் வில்லனாக நடித்திருந்ததை தவிர மற்ற படங்களில் இயல்பாக டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார். காலையில் எழுந்து இயல்பாக வேலைக்கு செல்லும் ஒரு மனிதரைப்போல மனைவி செய்து தரும் உணவை டிபன் கேரியரில் எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு செல்வார். தினமும் ஏதாவது ஒரு கம்பெனியின் கார் அவர் வீட்டு வாசல் முன் நிற்கும். படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்து விடுவார். ஒரு வேளை கார் இல்லாவிட்டாலோ, தாமதமானாலோ தன் காரில் படப்பிடிப்புக்கு சென்று விடுவார். அது என்ன படம், சினிமாவா, தொலைக்காட்சி தொடரா, வெப் தொடரா, விளம்பரமா, நாடகமா, யார் நடிக்கிறார்கள் எதைப் பற்றியும் பெரிதாக தெரிந்து வைத்துக் கொள்ள மாட்டார். இறங்கியவுடன் மேக்அப் போடுவார்கள் அப்போதே அன்றைக்கு எந்த காட்சி எப்படி நடிக்க வேண்டும், வசனம் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வார். மேக்கப் முடியும்போது...
ஆக்‌ஷன்  மாஸ் என்டர்டெய்னரில் கலக்கும்  ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்*

ஆக்‌ஷன்  மாஸ் என்டர்டெய்னரில் கலக்கும்  ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்*

News
*குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!* *ஆக்‌ஷன்  மாஸ் என்டர்டெய்னரில் கலக்கும்  ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்* ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.  டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது !  இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த அதிகாரி (ஐஏஎஸ் அதிகாரி) மற்றும் சமூகத்திற்காக ஏதாவது ச...